நிலாவே வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிலாவே வா
இயக்குனர்ஏ. வெங்கடேஷ்
தயாரிப்பாளர்சோபா சந்திரசேகர்
கே. டி. குஞ்சுமோன்
இசையமைப்புவித்தியாசாகர்
நடிப்புவிஜய்
சுவலட்சுமி
சங்கவி (நடிகை)
ஒளிப்பதிவுஆர். செல்வா
படத்தொகுப்புபி. எஸ். வாசு சலீம்
கலையகம்வி.ஜெ பிலிம்
விநியோகம்ஜென்டில்மேன் பிலிம்
வெளியீடு14 August 1998
கால நீளம்165 min.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுIndian Rupee symbol.svg4.2 கோடி

நிலாவே வா 1998ல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதில் விஜய், சுவலட்சுமி, சங்கவி, மணிவண்னன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாவே_வா&oldid=2233754" இருந்து மீள்விக்கப்பட்டது