உள்ளடக்கத்துக்குச் செல்

வித்தியாசாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்தியாசாகர்
அனார்க்கழி திரைப்படத்தின் 100-ஆவது நாள் விழாவில் வித்யாசாகர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு2 மார்ச்சு 1963 (1963-03-02) (அகவை 63)
பிறப்பிடம்விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்மேல்நாட்டுச் செந்நெறி இசை
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், பாடுதல்
இசைக்கருவி(கள்)கிளபம், கின்னரப்பெட்டி,
இசைத்துறையில்1984-தற்போது வரை
இணையதளம்www.vidyasagarmusic.com

வித்தியாசாகர் (Vidyasagar) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளராவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தென்னக பிலிம்பேர் விருது, கேரள மாநில திரைப்பட விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

வித்யாசாகர் இராமச்சந்திர இராவ் என்ற இசைக் கலைஞருக்கும், ஆந்திராவின் விஜயநகரத்தில் சூரியகாந்தத்திற்கும் பிறந்தார். இவருக்கு 19-ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் பெயரிடப்பட்டது.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்மொழிகுறிப்பு
1989பூமனம்தமிழ்
1989சீதாதமிழ்
1989நிலா பெண்ணேதமிழ்
1989வானம்தமிழ்
1991மைனர் ராஜாதெலுங்கு
1993அல்லரி பிள்ளாதெலுங்கு
1993ஒன் பை டூதெலுங்கு
1993ஹலோ டார்லிங் லீசி போடாமாதெலுங்கு
1992மனவரையில் பெல்லிதெலுங்கு
1994ஜெய்ஹிந்த்தமிழ்
1995கர்ணா (திரைப்படம்)தமிழ்
1995மிஸ்டர். மெட்ராஸ்தமிழ்
1995வில்லாதி வில்லன்தமிழ்
1995ஆயுத பூஜை (திரைப்படம்)தமிழ்
1995முறை மாமன்தமிழ்
1995பசும்பொன் (திரைப்படம்)தமிழ்
1996பிரியம்தமிழ்
1996கோயம்புத்தூர் மாப்பிள்ளைதமிழ்
1996சுபாஷ்தமிழ்
1996செங்கோட்டை (திரைப்படம்)தமிழ்
1996டாடா பில்லாதமிழ்
1996முஸ்தபாதமிழ்
1996நேதாஜிதமிழ்
1997கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்துமலையாளம்
1997புதையல்தமிழ்
1997ஆகா என்ன பொருத்தம்தமிழ்
1997ஸ்மைல் பிளீஸ்தமிழ்
1998உயிரோடு உயிராகதமிழ்
1998தாயின் மணிக்கொடிதமிழ்
1998நிலவே வாதமிழ்
1998சுயம்வரம் (1999 திரைப்படம்)தமிழ்
1999எதிரும் புதிரும்தமிழ்
1999பூப்பரிக்க வருகிறோம்தமிழ்
2000சிநேகிதியேதமிழ்
2000புரட்சிக்காரன்தமிழ்
2001தில்தமிழ்சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு விருது
2001அள்ளித்தந்த வானம்தமிழ்
2001வேதம்தமிழ்
2001தவசிதமிழ்சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு விருது
2001பூவெல்லாம் உன் வாசம்தமிழ்சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு விருது
2001சினேகம்தெலுங்கு
2002வில்லன்தமிழ்
2002ரன்தமிழ்
2002நாகாதெலுங்கு
2002கார்மேகம்தமிழ்
2003தூள் (திரைப்படம்)தமிழ்
2003அன்பே சிவம்தமிழ்
2003அன்புதமிழ்
2003காதல் கிசு கிசுதமிழ்
2003பல்லவன்தமிழ்
2003வெல் டன்தமிழ்
2003பார்த்திபன் கனவு தமிழ்
2003வில்லன்தெலுங்கு
2003பவர் ஆப் வுமன்தமிழ்
2003இயற்கை (திரைப்படம்)தமிழ்
2003ஆகா எத்தனை அழகுதமிழ்
2003தித்திக்குதேதமிழ்
2003பட்டாளம்மலையாளம்
2003திருமலை (திரைப்படம்)தமிழ்
2003அலை (திரைப்படம்)தமிழ்
2003ஜூட்தமிழ்
2004தென்ரல்தமிழ்
2004வர்ணஜாலம்தமிழ்
2004சுள்ளான்தமிழ்
2004கில்லி (திரைப்படம்)தமிழ்
2004ரசிகன்மலையாளம்
2004மதுரதமிழ்
2004லவ் டுடேதெலுங்கு
2004சதுரங்கம்தமிழ்
2005கணா கண்டேன்தமிழ்
2005சந்திரமுகி (திரைப்படம்)தமிழ்
2005ஜீதமிழ்
2005லண்டன்தமிழ்
2005பொன்னியின் செல்வன்தமிழ்
2005அலைஸ் இன் வொன்டர்லேன்ட் (2005 திரைப்படம்)மலையாளம்
2005மஜாதமிழ்
2005ச்க்திதெலுங்கு
2005சூன்தெலுங்கு
2005விக்ரம்தெலுங்கு
2006ஆதி (திரைப்படம்)தமிழ்
2006பரமசிவன் (திரைப்படம்)தமிழ்
2006தம்பி (2006 திரைப்படம்)தமிழ்
2006பொய்தமிழ்
2006எம் மகன்தமிழ்
2006பாசக்கிளிகள்தமிழ்
2006பங்காரம்தெலுங்கு
2006சுந்தரக்காண்டாம்தெலுங்கு
2006சிவப்பதிகாரம்தமிழ்
2007பெரியார்தமிழ்
2007கோல்மலையாளம்
2007ராக் & ரோல்மலையாளம்
2007மொழிதமிழ்தமிழ் நாடு மாநில சிறந்த இசையமைப்பாளருக்கான விருது
பரிந்துரை சிறந்த இசையமைப்பாளருக்கான விஜய் விருது
2008குருவி (திரைப்படம்)தமிழ்
2008பிரிவோம் சந்திப்போம்தமிழ்
2008முல்லாமலையாளம்சிறந்த இசையமைப்பாளருக்கான ஏசியாநெட் திரைப்பட விருது
2008ஜெயம் கொண்டான் (திரைப்படம்)தமிழ்
2008அபியும் நானும் (திரைப்படம்)தமிழ்
2008மகேசு, சரண்யா மற்றும் பலர்தமிழ்
2008அலி பாபாதமிழ்
2008ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்)தமிழ்
2008முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டுதமிழ்
2008அறை எண் 305ல் கடவுள்தமிழ்
20091977தமிழ்
2009கண்டேன் காதலைதமிழ்
2009பேராண்மைதமிழ்
2009இளமை இதோ இதோதமிழ்
2009நீளத்தாமராமலையாளம்சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது மலையாளம்
2010மகிழ்ச்சிதமிழ்
2010சிறுத்தை (திரைப்படம்)தமிழ்
2010இளைஞன் (திரைப்படம்)தமிழ்
2010காவலன்தமிழ்
2010மந்திரப் புன்னகைதமிழ்
2011தம்பி வெட்டோத்தி சுந்தரம்தமிழ்
2011மேக்கப் மேன்மலையாளம்
20133 டாட்ஸ்மலையாளம்
2013புதிய திருப்பங்கள்தமிழ்
2013புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும்மலையாளம்
2013தலைவன்தமிழ்
2013ஜன்னல் ஓரம்தமிழ்
2013கீதாஞ்சலிமலையாளம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Events – Vidyasagar: Music Matters". IndiaGlitz.com. 25 June 2010. Archived from the original on 20 June 2010. Retrieved 2013-07-10.
  2. "Vidya Sagar felicitated". The Hindu. 15 February 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vidya-sagar-felicitated/article3178958.ece.
  3. K. Pradeep (7 February 2019). "Weaving magic with music". https://www.thehindu.com/entertainment/music/composer-vidyasagar-traces-his-musical-journey/article26202928.ece.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தியாசாகர்&oldid=4396028" இலிருந்து மீள்விக்கப்பட்டது