பத்ரி (2001 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்ரி
இயக்கம்பி. ஏ. அருண் பிரசாத்
தயாரிப்புபி. சிவராம கிட்டிணா
இசைஇரமணா கோகுலா
நடிப்புவிஜய்
பூமிகா சாவ்லா
ஒளிப்பதிவுசயனன் வின்சென்டு
கலையகம்சிறீ வெங்கடேசுரா ஆர்டு விலிம்சு
வெளியீடுஏப்பிரல் 16, 2001
ஓட்டம்159 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

பத்ரி என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் பி. ஏ. அருண் பிரசாதின் இயக்கத்தில் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

இந்தத் திரைப்படம் தம்முடு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
விஜய் சிறீபத்ரிநாதமூர்த்தி
பூமிகா சாவ்லா ஜானகி
மோனல் மமத்தி
ரியாஸ் கான் வெற்றிநாத்
விவேக்
தாமு
அனு மோகன்
சஞ்சீவு

[4]

பாடல்கள்[தொகு]

Untitled
இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) பாடல் வரிகள்
1 என்னோட லைலா வாறாளே ஸ்டைலா விஜய் 05:12 பழனி பாரதி
2 ஏஞ்சல் வந்தாளே தேவி சிறீ பிரசாத், கே. எசு. சித்ரா 04:46 பழனி பாரதி
3 கலகலக்குது எங்கள் (சங்கர் மகாதேவன்) சங்கர் மகாதேவன் 05:05 பழனி பாரதி
4 அடி ஜிவ்வுனு ஜிவ்வுனு இரமணா கோகுலா, தேவி சிறீ பிரசாது 02:06 பழனி பாரதி
5 காதல் சொல்வது சீனிவாசு, சுனிதா 04:36 பழனி பாரதி
6 கலகலக்குது எங்கள் (மனோ) மனோ 05:05 பழனி பாரதி
7 கிங் ஒஃப் சென்னை தேவி சிறீ பிரசாது 04:19 பழனி பாரதி
8 சலாம் மகராசா தேவன், பிரியா 02:23 பழனி பாரதி
9 ஸ்ரெல்லா மேறிஸ் லாறா திப்பு, விவேக்கு, தாமு 01:46 பழனி பாரதி
10 ற்ரவெலிங் சோல்ட்யர் இரமணா கோகுலா 04:07 பழனி பாரதி

[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரி_(2001_திரைப்படம்)&oldid=3109121" இருந்து மீள்விக்கப்பட்டது