உள்ளடக்கத்துக்குச் செல்

பத்ரி (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ரி
இயக்கம்பூரி ஜெகன்நாத்
தயாரிப்புடி. திரிவிக்ரம ராவ்
கதைபூரி ஜெகன்நாத்
நடிப்புபவன் கல்யாண்
அமீஷா பட்டேல்
ரேனு டெசி
பிரகாஷ் ராஜ்
வெளியீடு20 ஏப்ரல் 2000
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு6 கோடி (US$7,50,000)
மொத்த வருவாய்12 கோடி (US$1.5 மில்லியன்)(AP alone)

பத்ரி 2000ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் பவன் கல்யாண், அமீஷா பட்டேல் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பத்ரி என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்ப்பட்டது. 2004ல் பூரி ஜெகன்நாத் இந்தியில் இத்திரைப்படத்தினை மீண்டும் எடுத்தார்.

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரம்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரி_(2000_திரைப்படம்)&oldid=2659382" இலிருந்து மீள்விக்கப்பட்டது