சுஜிதா
Jump to navigation
Jump to search
சுஜிதா | |
---|---|
![]() | |
பிறப்பு | சுஜிதா திருவனந்தபுரம், கேரளா |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | தனுஷ் |
உறவினர்கள் | இயக்குனர் சூர்யா கிரண் - (சகோதரர்) நடிகை கல்யாணி - மைத்துனி |
சுஜிதா இவர் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்து கொண்டு இருக்கின்றார்.
பொருளடக்கம்
சொந்த வாழ்க்கை[தொகு]
இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் மணி தாயின் பெயர் ராதா. இவரின் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர்.
சுஜிதா 2012ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.
சின்னத்திரை[தொகு]
தமிழ்[தொகு]
- கணவருக்காக
- திருவிளையாடல்
- மருதாணி
- பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள்
- மகாராணி
- பிருந்தாவனம்
- ரோஜா
- அக்கா தங்கை
- துளசி
- மைதிலி
- விளக்கு வச்ச நேரத்திலை
- ஒரு கை ஓசை - 2014 ஆரம்பம்