புதிய கீதை
தோற்றம்
| புதிய கீதை | |
|---|---|
| இயக்கம் | கே. பி. சகன் |
| தயாரிப்பு | விசுவாசு சுந்தர் |
| கதை | கே. பி. சகன் |
| இசை | பாடல்கள்:- யுவன் சங்கர் இராசா பின்னணி இசை:- கார்த்திக்கு இராசா |
| நடிப்பு | விசய் மீரா சாசுமின் அமீசா பட்டேல் கலாபவன் மணி கருணாசு |
| ஒளிப்பதிவு | இரமேசு கிட்டிணா இறிதூ இரமேசு |
| படத்தொகுப்பு | வி. டி. விசயன் |
| கலையகம் | விசுவாசு |
| வெளியீடு | மே 8, 2003 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
புதிய கீதை (Pudhiya Geethai) என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் புதுமுகமான கே. பி. சகனின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] இந்தத் திரைப்படமே அமீசா பட்டேல் நடித்த ஒரேயொரு தமிழ்த் திரைப்படம்.
நடிகர்கள்
[தொகு]| நடிகர் | கதைமாந்தர் |
|---|---|
| மீரா சாசுமின் | சுசி |
| கலாபவன் மணி | இரெட்டியார் |
| அமீசா பட்டேல் | சோ |
| விசய் | சாரதி |
பாடல்கள்
[தொகு]| புதிய கீதை | ||||
|---|---|---|---|---|
| பாடல்
| ||||
| வெளியீடு | மார்ச் 29, 2003 | |||
| ஒலிப்பதிவு | 2002 | |||
| இசைத் தயாரிப்பாளர் | உவன் சங்கர் இராசா | |||
| உவன் சங்கர் இராசா காலவரிசை | ||||
| ||||
| இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) | பாடல் வரிகள் |
| 1 | நான் ஓடும் இளைஞன் | மனோ, திப்பு | 04:56 | வாலி |
| 2 | மெர்க்குரிப் பூவே | நிதீசு கோபாலன், பவதாரிணி, போனி சக்ரபோர்த்தி | 04:36 | பா. விசய் |
| 3 | வசியக்காரா-1 | தேவன், சித்ரா சிவராமன் | 03:52 | உகபாரதி |
| 4 | மனசே | போனி சக்ரபோர்த்தி, திப்பு, சுவர்ணலதா | 05:05 | பா. விசய் |
| 5 | வசியக்காரா-2 | அரிகரன், சித்ரா சிவராமன் | 03:53 | உகபாரதி |
| 6 | அண்ணாமலை | திப்பு, தேவன் | 04:52 | விசய் சாகர் |