கண்மணி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கண்மணி
கண்மணி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை குடும்பம்
நாடகம்
இயக்குனர்
 • சதாசிவம் பெருமாள் (அத்யாயம்: 1-140)
 • ஷிவா.கே (அத்யாயம்: 140-243)
 • எஸ். என். சக்திவேல் (அத்யாயம்: 244-)
ஆக்க இயக்குனர்(கள்) சுஜாதா விஜயகுமார்
நடிப்பு
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) ராதிகா
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஒளிபரப்பு நேரம் தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
 • ஹோம் மூவி மேக்கேர்ஸ்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை சன் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 22 அக்டோபர் 2018 (2018-10-22) – ஒளிபரப்பில்
கால ஒழுங்கு
முந்தையது அழகு

கண்மணி என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 22, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடரை ஹோம் மூவி மேக்கேர்ஸ் நிறுவனம் தயாரிக்க, பூர்ணிமா, சஞ்சீவ், லீஷா மற்றும் சாம்பவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சதாசிவம் பெருமாள் (முன்னர்) எஸ். என். சக்திவேல் (தற்பொழுது) என்பவர் இயக்குகின்றார்.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • பூர்ணிமா - விஜி
 • சஞ்சீவ் - கண்ணன்
 • லீஷா - சௌந்தர்யா
 • சாம்பவி - முத்துச்செல்வி
 • ஜிஷ்ணு மேனன் - ஆகாஷ்
 • ஹரிப்ரியா - வளர்மதி
 • தேஜஸ் கவுடா - ஸ்ரீகாந்த்

தர்மதுரை குடும்பத்தினர்[தொகு]

 • எல். ராஜா - தர்மதுரை (2018-2019) விஜியின் கணவர் (தொடரில் இறந்து விட்டார்)
 • பூர்ணிமா - விஜி
 • பிரியா பிரின்ஸ் → சௌமியா - சுகன்யா (மூத்த மகள்)
 • பத்மினி → பரணி - சரண்யா (இரண்டாவது மகள்)
 • ஈரா அகர்வால் - வனாதி (2018-2019)

முத்துச்செல்வி குடும்பத்தினர்[தொகு]

 • ராஜசேகர் - வீரய்யா (தந்தை)
 • கீர்த்திகா - தங்க செல்வி (சகோதரி)

ஸ்ரீகாந்த் குடும்பத்தினர்[தொகு]

 • சாந்தி வில்லியம்ஸ் - தமிழ் செல்வி (தாய்)

துணை கதாபாத்திரம்[தொகு]

 • டி. ஆர். ஓமனா
 • பிரேமி வெங்கட் - கிருஷ்ணவேணி
 • விந்துஜா விக்ரமன்
 • பாரதி கண்ணன்
 • தில்லா
 • விஷ்வேஷ்வர் ராவ்
 • சிவகுமார்
 • அனிதா நாயர்
 • ஸ்ரீ பிரியா
 • ஐயப்பன் கிருஷ்ணா
 • ஜிஷ்ணு மேனன்
 • ஆனந்த் செல்வம்
 • மங்களா நாதன்
 • நீலயா பவானி
 • அனன்யா
 • நவீன்

முந்தய கதாபாத்திரம்[தொகு]

 • பிரியா பிரின்ஸ் - சுகன்யா
 • எல். ராஜா - தர்மதுரை
 • விந்துஜா விக்ரமன் - வளர்மதி

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]