அஞ்சலி ராவ் (நடிகை)
தோற்றம்
அஞ்சலி ராவ் | |
|---|---|
| பிறப்பு | 29 ஏப்ரல் 1990 (வயது 28) பட்டிண்டா, பஞ்சாப் (இந்தியா) |
| இருப்பிடம் | சென்னல |
| மற்ற பெயர்கள் | அஞ்சலி |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2014– தற்போது |
அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார்.
திரைத்துறை
[தொகு]| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
| 2013 | சூது கவ்வும் | கேசவனுடன் வேலைபார்ப்பவள் | தமிழ் | |
| பீட்சா II: வில்லா | ஆர்த்தியின் தோழி | தமிழ் | ||
| 2014 | மாலினி 22 பாளையங்கோட்டை | ஜென்சி | தமிழ் | |
| வன்மம் (திரைப்படம்) | ஹேமா | தமிழ் | ||
| 2015 | பேபி | தமிழ் | ||
| 2016 | அச்சம் என்பது மடமையடா | மைதிலி முரளிதரன் | தமிழ் | |
| மாலினி | ஜென்சி | தெலுங்கு | ||
| 2017 | கண்ணா பிண்ணா | தமிழ் | ||
| பீச்சாங்கை | அபிராமி | தமிழ் | ||
| 2018 | சம்டைம்ஸ் | சீலா | தமிழ் | |
| அண்ணனுக்கு ஜே | வேணி | தமிழ் | ||
| செய் | ஜனகி | தமிழ் |
தொலைக்காட்சி
[தொகு]| ஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | மொழி | தொலைக்காட்சி | குறிப்பு |
|---|---|---|---|---|---|
| 2017–2018 | மகாலட்சுமி | அஞ்சலி | தமிழ் | சன் தொலைக்காட்சி | |
| 2017–2018 | தலையணைப் பூக்கள் | வேதவல்லி | தமிழ் | ஜீ தமிழ் | நிஷா கிருஷ்ணன் |
| 2018-present | லட்சுமி ஸ்டோர்ஸ் | ராஜி | தமிழ் | சன் தொலைக்காட்சி |