அருவி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருவி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
நடிப்பு
  • ஜோவிதா லிவிங்ஸ்டன்
  • கார்த்திக் வாசு
  • அம்பிகா
  • ஈஸ்வர் ரகுநாதன்
  • இலாவண்யா
  • கிருத்திகா லட்டு
முகப்பு இசைதீனா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
சாக் இசுடுடியோசு
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்18 அக்டோபர் 2021 (2021-10-18) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்கஸ்தூரி நிவாசா

அருவி என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 18, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது கன்னட மொழித் தொடரான 'கஸ்தூரி நிவாசா' என்ற தொடரின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.

இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸாக் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஜோவிதா லிவிங்ஸ்டன்,[2] கார்த்திக் வாசு,[3] அம்பிகா, ஈஸ்வர் ரகுநாதன்[4][5][6], இலாவண்யா, கிருத்திகா லட்டு போன்ற பலர் நடிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி பிற்பகல் 2:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அருவி அடுத்த நிகழ்ச்சி
தாலாட்டு -