கயல் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயல்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
உருவாக்கம்வைதேகி ராமமூர்த்தி
இயக்கம்பி.செல்வம்
நடிப்பு
முகப்பிசை"கண்ணே கண்ணே கண்ணின்மணியே நீ கேளம்மா"
பாடியவர்
சித்ரா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்25 அக்டோபர் 2021 (2021-10-25) –
ஒளிபரப்பில்

கயல் என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, சைத்ரா ரெட்டி[1][2][3] மற்றும் சஞ்சீவ் கார்த்திக்[4] ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, பி.செல்வம் என்பவர் இத்தொடரை இயக்கியுள்ளார்.

இது தந்தையை இழந்த குடும்பத்தின் அணைத்து குடும்ப பொறுப்புகளையும் சுமக்கும் கயல் என்ற பெண்ணை மையப்படுத்தி எழும் பிரச்சனைகளையும் நிகழ்வுகளையும் மையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சன் டிவி சீரியலில் ஜீ தமிழ் நடிகை என்ட்ரி: சஞ்சீவ்-க்கு இவர்தான் ஜோடியா?". tamil.indianexpress.com.
  2. "சன் டிவி 'கயல்' சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஸ்." tamil.news18.com.
  3. "ஜீ தமிழில் அப்படி...சன் டிவியில் இப்படி..கலக்கும் சைத்ரா..வரவேற்கும் ரசிகர்கள்". tamil.oneindia.com.
  4. "இந்த சினிமா டைட்டில் சென்டிமென்ட் உங்களை விடாதா சஞ்சீவ்? சன் டிவி புதிய சீரியல் அறிவிப்பு". tamil.indianexpress.com.
  5. "குடும்ப பொறுப்புகளை சுமக்கும் கயல்". www.dinamani.com.
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கயல் அடுத்த நிகழ்ச்சி
வானத்தைப்போல -