நம்ம ஊரு ஹீரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நம்ம ஊரு ஹீரோ
நம்ம ஊரு ஹீரோ.jpg
வழங்கல்விஜய் சேதுபதி
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
சீசன்கள்1
எபிசோடுகள்16
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்20 சனவரி 2019 (2019-01-20) –
12 மே 2019 (2019-05-12)

நம்ம ஊரு ஹீரோ என்பது சனவரி 20, 2019 முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு உரையாடல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார்.[1][2]

இந்த நிகழ்ச்சியில் நாளைய தலைமுறைக்கு வழிவகுக்கும் இன்றைய தலைமுறையின் கதாநாயகனைக் கண்டு பிடித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி மே 12, 2019ஆம் அன்று 16 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதாநாயகர்கள்[தொகு]

அத்தியாயம் கதாநாயகர்கள் ஒளிபரப்பான நாள் இலக்கு அளவீட்டு புள்ளி
1 அன்னபூர்ணா (ஆசிரியர்) 20 சனவரி 2019 (2019-01-20) 5.2%
கோபி (ஆசிரியர்)
2 தஸ்லிமா (திருநங்கை) 27 சனவரி 2019 (2019-01-27) 5.15%
பொன்னி (திருநங்கை)
3 மணிகண்டன் (ஆம்புலன்ஸ் டிரைவர்) 3 பெப்ரவரி 2019 (2019-02-03) 7.8%
முகமது கதாபி
4 மாரியப்பன் 10 பெப்ரவரி 2019 (2019-02-10) 4.64%
டேஸ்சி வின்சென்ட் (முதியோர் விளையாட்டு வீரர்கள்)
5 பச்சையம்மாள் (கொத்தடிமை) 17 பெப்ரவரி 2019 (2019-02-17) 3%
பார்த்திபன் (ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்)
6 தங்கவேலு (சமூக சேவையாளர் ) 24 பெப்ரவரி 2019 (2019-02-24) 4.49%
மாணிக்க பாரதி
7 நந்தினி 3 மார்ச்சு 2019 (2019-03-03) 4.04%
ஹசினா
8 சாமுவேல் வேளாங்கன்னி 10 மார்ச்சு 2019 (2019-03-10) 4.84%
ஏழுமலை
9 கோவிந்தசாமி 17 மார்ச்சு 2019 (2019-03-17) 3.45%
சரணவன்
10 வீர ரஹவான் 24 மார்ச்சு 2019 (2019-03-24) 3.45%
சந்தியன்
11 கந்தசாமி 31 மார்ச்சு 2019 (2019-03-31) 3.82%
சுகுமாரன்
12 உமா முத்துராமன் 7 ஏப்ரல் 2019 (2019-04-07) 3.44%
இனியன்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி நம்ம ஊரு ஹீரோ
20 சனவரி 2019 – 12 மே 2019
அடுத்த நிகழ்ச்சி
சன் நாம் ஒருவர்
7 அக்டோபர் 2018 – 13 சனவரி 2019
-
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்ம_ஊரு_ஹீரோ&oldid=3217943" இருந்து மீள்விக்கப்பட்டது