அக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம் (தொலைக்காட்சி தொடர்).jpg
வகை குடும்பம்
நாடகம்
எழுத்து சக்தி ஜெகன் (வசனம்)
இயக்கம் * ஏ.பி.ராஜேந்திரன் (1-67)
  • எம்.கே.அருந்தவராஜா (68-தற்போது வரை)
திரைக்கதை எஸ்.குமரேசன்
படைப்பாக்கம் * பி.ரவி குமார்
  • தன்பால் ரவிக்குமார்
நடிப்பு
  • வர்ஷினி அர்சா
  • மெர்ஷீனா நீனு
  • வசந்த்குமார்
முகப்பிசைஞர் ஹரி
முகப்பிசை "அழகான நதியில்"
ஸ்ரீ நிஷா (பாடகர்)
கிருதியா (பாடல்)
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் 1
தயாரிப்பு
செயலாக்கம் பி. திவ்யா பிரியா
தயாரிப்பு பி.ரவிக்குமார்
பி. வி. பிரசாத்
தொகுப்பு கிறிஸ்டோபர்
நிகழ்விடங்கள் சென்னை
ஒளிப்பதிவு மோகன்
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
சன் என்டர்டெயின்மெண்ட்
ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 27 மே 2019 (2019-05-27)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

அக்னி நட்சத்திரம் என்பது சன் தொலைக்காட்சியில் 27 மே 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகி 5 ஆகஸ்ட் 2019 முதல் திங்கள் முதல் சனி வரை காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரில் 10 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகை மௌனிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[1] வர்ஷினி அர்சா, மெர்ஷீனா நீனு மற்றும் வசந்த்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் ரிஷி, பரமோதினி, பரத் கல்யாண், அனுராதா, ஸ்ரீ வித்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை காலை 11:30 மணி தொடர்கள்
Previous program அக்னி நட்சத்திரம்
(5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்)
Next program
பிரியமானவள் -
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 1 மணி தொடர்கள்
Previous program அக்னி நட்சத்திரம்
(27 மே 2019 – 3 ஆகஸ்ட் 2019)
Next program
பிரியமானவள் தமிழ்ச்செல்வி
(5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்)