அருந்ததி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருந்ததி
வகைமர்மம்
திகில்
கற்பனை
நகைச்சுவை
நாடகத் தொடர்
எழுத்துஅனுஷ்கா ராமன்
திரைக்கதைஅனுஷ்கா ராமன்
இயக்கம்சுலைமான் கே.பாபு
படைப்பு இயக்குனர்அஜித் குமார்
நடிப்புநிகிதா ராஜேஷ்
தர்ஷக் கவுடா
சோனியா
பூவிலங்கு மோகன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்154
தயாரிப்பு
ஒளிப்பதிவுசசிகுமார் ராஜேந்திரன்
தொகுப்புஅருண் பிரசாத்
படவி அமைப்புசங்கீதா பாலன்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்13 மே 2019 (2019-05-13) –
9 நவம்பர் 2019 (2019-11-09)

அருந்ததி என்பது சன் தொலைக்காட்சியில் 13 மே 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, செப்டம்பர் 16, 2019ஆம் ஆண்டு முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகி நவம்பர் 9, 2019 இல் 154 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற திகில் மர்மம் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடரில் நிகிதா ராஜேஷ் என்ற புதுமுக நடிகை தெய்வானை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக தர்ஷக் கவுடா என்ற புதுமுக நடிகர் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் சோனியா, பூவிலங்கு மோகன், ருத், அகிலா, பிரகாஷ் ராஜ், ஷில்பா ரவி, ஜெ.லலிதா, அர்ச்சனா, சுகாசினி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தத் தொடரை நடிகை கோவை சரளா வெளியிட்டு மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 10:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அருந்ததி
(16 செப்டம்பர் 2019 - 9 நவம்பர் 2019)
அடுத்த நிகழ்ச்சி
வள்ளி
(9 ஏப்ரல் 2018 – 14 செப்டம்பர் 2019)
மகராசி
(மறு ஒளிபரப்பு)
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி அருந்ததி
(13 மே 2019 – 14 செப்டம்பர் 2019)
அடுத்த நிகழ்ச்சி
பிரியமானவள்
(19 சனவரி 2015 – 11 மே 2019)
ரன்
(16 செப்டம்பர் 2019 - 31 மார்ச்சு 2020)