கல்யாண வீடு (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்யாண வீடு
கல்யாண வீடு (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை குடும்பம்
நாடகம்
எழுதியவர் கதை
திருமுருகன்
உரையாடல்
முத்துலட்சுமி ஆறுமுகத்தமிழன்
இயக்குனர் திருமுருகன்
ஆக்க இயக்குனர்(கள்) திருமுருகன்
நடிப்பு
கருப்பாடல் இசை அமைப்பாளர் சஞ்சீவ் ரத்தின்
துவக்க இசை " உறவெல்லாம் வாழ்த்தி பாடவே "
ஹேமா
மகாலிங்கம் (குரல்)
ரமேஷ் வைத்திய (பாடல்)
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) ஜோதி திருமுருகன்
ஆசிரியர்(கள்) பிரேம்
நிகழ்விடங்கள் புது தில்லி
சென்னை
சிங்கப்பூர்
திருவையாறு
ஒளிப்பதிவு சரத் சந்திரன்
ஒளிபரப்பு நேரம் தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
திரு பிட்சர்ஸ்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை சன் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 16 ஏப்ரல் 2018 (2018-04-16) – ஒளிபரப்பில்
கால ஒழுங்கு
முந்தையது குலதெய்வம்

கல்யாண வீடு என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 16, 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர். இந்த தொடர் தமிழில் புகழ் பெற்ற குலதெய்வம் தொடருக்கு பதிலாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.[1][2]

இந்த தொடரை மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் புகழ் திருமுருகன் கதை எழுதி, இயக்கி மற்றும் நடித்து வருகின்றார், இவருடன் சேர்ந்து பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜன், புதுமுக நடிகைகள் ஸ்பூர்த்தி மற்றும் அஞ்சனா முதன்மை காதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
Previous program கல்யாண வீடு
(16 ஏப்ரல் 2018 – ஒளிபரப்பில்)
Next program
குலதெய்வம்
(11 மே 2015 – 13 ஏப்ரல் 2018)
-