உள்ளடக்கத்துக்குச் செல்

பாபி சிம்ஹா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபி சிம்ஹா
பிறப்புஜெயசிம்ஹா
6 நவம்பர் 1983 (1983-11-06) (அகவை 42)
கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சிம்ஹா[1]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது
வாழ்க்கைத்
துணை
ரேஷ்மி மேனன்

பாபி சிம்ஹா என்பவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகராவார். இவர் காதலில் சொதப்புவது எப்படி மற்றும் பீட்சா படங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா, நேரம் படங்களில் எதிர்மறை நாயகனாக நடித்திருந்தார். ஜிகர்தண்டா திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்தது.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி ஆதாரங்கள்
2012காதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்)ஜெய சிம்ஹாதமிழ்
2012லவ் பெயிலியர்ஜெய சிம்ஹாதெலுங்கு
2012பீட்சாபாபிதமிழ்
2013நான் ராஜாவாகப் போகிறேன்சங்கர் சுப்பிரமணியம்தமிழ்
2013சூது கவ்வும்பகலவன்தமிழ்
2013நேரம் (திரைப்படம்)வட்டி ராஜாமலையாளம்
2013நேரம் (திரைப்படம்)வட்டி ராஜாதமிழ்
2014பிவேர் ஆப் டாக்ஸ்அமீர்மலையாளம்
2014ஜிகர்தண்டா (திரைப்படம்)அசால்ட் சேதுதமிழ்
2014ஆடாம ஜெயிச்சோமடாபூமிநாதன்தமிழ்
2014புரோஸ்பர்தமிழ்
2015ஒரு வடக்கன் செல்பிஜான்மலையாளம்கௌரவத் தோற்றம்
2015சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறதுசெல்லப்பாண்டிதமிழ்
2015மசாலா படம்அமுதன்தமிழ்
2015இஞ்சி இடுப்பழகிஅவராகவேதமிழ்கௌரவத் தோற்றம்
2015சைஸ் ஜீரோஅவராகவேதெலுங்குகௌரவத் தோற்றம்
2015உறுமீன்செல்வாதமிழ்
2016பெங்களூர் நாட்கள்கண்ணன் (குட்டி)தமிழ்
2016அவியல்அவராகவேதமிழ்
2016ரன்வட்டி ராஜாதெலுங்கு
2016கோ 2குமரன்தமிழ்

ஆதாரம்

[தொகு]
  1. http://www.hindustantimes.com/entertainment/regional/simha-the-most-unexpected-person-to-play-villain-jigarthanda-director/article1-1246744.aspx

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபி_சிம்ஹா&oldid=4398386" இலிருந்து மீள்விக்கப்பட்டது