உள்ளடக்கத்துக்குச் செல்

பூனம் பஜ்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூனம் பஜ்வா
2019
பிறப்பு5 ஏப்ரல் 1989 (1989-04-05) (அகவை 37)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்டோலி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005 தற்போது
உயரம்1.75 m[2]
பெற்றோர்
  • அமர்ஜீத் சிங்
  • தீபிகா

பூனம் பஜ்வா (பிறப்பு 5 ஏப்ரல் 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

திரைப்படம்

[தொகு]
ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2008சேவல்தமிழ்
2008தெனாவெட்டுதமிழ்
2010கச்சேரி ஆரம்பம்தமிழ்
2010துரோகிதமிழ்
2011தம்பிக்கோட்டைகனக அமிர்தலிங்கம்தமிழ்
2013எதிரி எண் 3தமிழ், தெலுங்குபடப்பிடிப்பில்
2013Kannaale Kannan[3]தமிழ்
தெலுங்கு
படபிடிப்பில்
2015ஆம்பளதமிழ்கௌரவத் தோற்றம்
2015Romeio Julietதமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Profile and Biography of Kollywood actress Poonam Bajwa". [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "findheight.com".
  3. "Etc: Natural bonding". The Hindu. Retrieved 4 May 2013.

வெளி இணைப்பு

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பூனம் பஜ்வா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனம்_பஜ்வா&oldid=4391705" இலிருந்து மீள்விக்கப்பட்டது