பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர் | |
---|---|
![]() | |
பிறப்பு | திசம்பர் 31, 1990 திருச்சி,இந்தியா. |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011 முதல் |
உயரம் | 1.71m |
பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar, பிறப்பு: டிசம்பர் 31, 1990) இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.
பிறப்பு மற்றும் இளமைக்காலம்[தொகு]
பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த இடமாகக் கொண்டவர்.
திரைப்படங்கள்[தொகு]
- குறிப்பிட்ட எல்லா படங்களும் தமிழில் உள்ளன.
![]() |
இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது |
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2017 | மேயாத மான் | எஸ். மதுமிதா | கதாநாயகி |
2018 | கடைக்குட்டி சிங்கம் | பூம்பொழில் செல்லம்மா | |
2019 | மான்ஸ்டர் | மேகலா | |
மாபியா: சாப்டர் 1 | சத்யா | ||
குருதி ஆட்டம் ![]() |
அறிவிக்கப்படும் | படப்பிடிப்பில் | |
காதலில் சந்திப்போம் ![]() |
அறிவிக்கப்படும் | ||
கசட தபற ![]() |
அறிவிக்கப்படும் | ||
பொம்மை ![]() |
அறிவிக்கப்படும் | படப்பிடிப்பில் | |
2021 | இந்தியன் 2 ![]() |
அறிவிக்கப்படும் |