உள்ளடக்கத்துக்குச் செல்

பிரீத்தா விஜயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீத்தா விஜயகுமார்
மற்ற பெயர்கள்ருக்மினி
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998-2002
வாழ்க்கைத்
துணை
ஹரி

'பிரீத்தா விஜயகுமார் (Preetha Vijayakumar) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரான விஜயகுமாரின் மகள்.[1] இவர் ஹரி என்னும் இயக்குனரைத் திருமணம் செய்து கொண்டார்.[2]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
1998சந்திப்போமாதமிழ்
1998ருக்மினிதெலுங்கு
1999சுயம்வரம்ஹேமா குசேலன்தமிழ்
1999பொண்ணு வீட்டுக்காரன்தமிழ்
1999படையப்பாஅனிதாதமிழ்
1999ஒயிப்தெலுங்கு
1999உதயபுரம் சுல்தான்கோபிகாமலையாளம்
2000காக்கைச் சிறகினிலேதமிழ்
2000சேமம்கா வெள்ளி லாபம்கா ரண்டிதெலுங்கு
2001பிரியமாயின நீக்குசிரிஷாதெலுங்கு
2001துபாய்அலிசுமலையாளம்
2001அல்லி அர்ஜுனாநிஷாதமிழ்
2001ரெட் இண்டியன்சுமலையாளம்
2002சினேகிதன்மரிமலையாளம்
2002புன்னகை தேசம்நந்தினிதமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Preetha Vijayakumar Movies, Preetha Vijayakumar Filmography, Preetha Vijayakumar Videos, Preetha Vijayakumar Photos". Dishant.com. Archived from the original on 2012-01-04. Retrieved 2011-06-19.
  2. "Preetha Vijayakumar (Hari) and Family". IndusLadies. Retrieved 2011-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தா_விஜயகுமார்&oldid=4417515" இலிருந்து மீள்விக்கப்பட்டது