அருண் விஜய்
Appearance
அருண் விஜய் | |
---|---|
பிறப்பு | அருண் 19 நவம்பர் 1977 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | அருண் குமார் |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்போது வரை |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | ஆரத்தி மோகன் |
அருண் விஜயகுமார் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
திரைப்படப் பட்டியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1995 | முறை மாப்பிள்ளை | ராஜா | |
1996 | பிரியம் | அரிமத் | |
1997 | கங்கா கவுரி | சிவா | |
காத்திருந்த காதல் | மயில்சாமி | ||
1998 | துள்ளித் திரிந்த காலம் | அசோக் | |
2000 | கண்ணால் பேசவா | அருண் | |
அன்புடன் | சத்யா | ||
2001 | பாண்டவர் பூமி | தமிழரசன் | |
2002 | முத்தம் | பரத் | |
2003 | இயற்கை | முகுந்தன் | |
2004 | ஜனனம் | சூரியா | |
2006 | அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது | பிரேம் | |
2007 | தவம் | சுப்பிரமணியம் | |
2008 | வேதா | விஜய் | |
2009 | மலை மலை | வெற்றிவேல் | |
2010 | துணிச்சல் | சிவா | |
மாஞ்சா வேலு | வேலு | ||
2012 | தடையறத் தாக்க | செல்வா | |
2015 | என்னை அறிந்தால் | விக்டர் | |
2017 | குற்றம் 23 | வெற்றிமாறன் ஐபிஎஸ் | |
2018 | செக்கச்சிவந்த வானம் | தியாகு | |
2019 | தடம் | எழில்/கவின் | |
சாஹோ | விஸ்வனாக் ராய் / இக்பால் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "It's my time now: Arun Vijay - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.