உள்ளடக்கத்துக்குச் செல்

பரம்பரை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரம்பரை
சுவரிதழ்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புமலர் பாபு
கே.தண்டபாணி
கதைஈரோடு சௌந்தர் (வசனம்)
திரைக்கதைகே. எஸ். ரவிக்குமார்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாசலம்
கலையகம்மலர் பிலிம்ஸ்
விநியோகம்மலர் பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 15, 1996 (1996-01-15)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பரம்பரை 1996ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பிரபு, ரோஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் செந்தில், மனோரம்மா, கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]
பரம்பரை
ஒலிப்பதிவுத் தடம்
வெளியீடு1996
ஒலிப்பதிவு1995
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவுத் தடம்
இசைத் தயாரிப்பாளர்தேவா
Track பாடல் பாடகர்கள் காலம்
1 'இது மாலக்கால' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 5:11
2 'பரம்பரை' தேவா, கோபால் சர்மா, சண்முகசுந்தரி 5:15
3 'தஞ்சாவூர் நந்தி' மனோரமா, சித்ரா, கிருஷ்ணராஜ், சுந்தராஜன் 4:46
4 'வைகாசி மாசம்' மனோ, சுஜாதா மோகன் 5:08
5 'வயக்காடு' மனோ, சித்ரா 5:09

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரம்பரை_(திரைப்படம்)&oldid=3660412" இலிருந்து மீள்விக்கப்பட்டது