பிஸ்தா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஸ்தா
குறுந்தகுடு அட்டைப்படம்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புபிரமிட் நடராஜன்
கதைஎம். ஏ. கென்னடி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புகார்த்திக்
நக்மா
மௌலி
மணிவண்ணன்
மன்சூர் அலிகான்
ஜெயஸ்ரீ
ஒளிப்பதிவுஅசோக்ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாசலம்
கலையகம்பிரமிட் சாய்மீரா நிறுவனம்
விநியோகம்பிரமிட் சாய்மீரா படத்தயாரிப்பு நிறுவனம்
வெளியீடு9 மே 1997
ஓட்டம்174 நிமிடங்கள்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

பிஸ்தா (Pistha) என்பது 1997 ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், நக்மா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரமிட் நடராஜன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார். இது தமிழகம் முழுவதும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்தா_(திரைப்படம்)&oldid=3660475" இலிருந்து மீள்விக்கப்பட்டது