அவ்வை சண்முகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவ்வை சண்முகி
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்
தயாரிப்பாளர் அர்.கே ஹரி
கதை கிரேசி மோகன்
நடிப்பு கமல்ஹாசன்
மீனா
நாகேஷ்
ஜெமினி கணேசன்
மணிவண்ணன்
நாசர்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையமைப்பு தேவா
வெளியீடு 1996
மொழி தமிழ்

அவ்வை சண்முகி (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவ்வை_சண்முகி&oldid=2196319" இருந்து மீள்விக்கப்பட்டது