கனல் கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கனல் கண்ணன்
பிறப்புவி. கண்ணன்
12 பெப்ரவரி 1962 (1962-02-12) (அகவை 57)
நாகர்கோயில், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், திரைக்கதை எழுத்தாளர், சண்டைப் பயிற்சியாளர், சண்டை ஒருங்கிணைப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1991-தற்போது

கனல் கண்ணன் (பிறப்பு: பெப்ரவரி 12, 1962) வி. கண்ணன் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இந்தியத் திரைப்படத்துறையில் சண்டை ஒருங்கிணைப்பாளராகவும், சண்டை பயிற்சியாளராகவும் அறியப்படுபவர். இவர் நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் உள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார்.[1] பீட்டர் ஹீன் மற்றும் சன்ட் சிவா, அனல் அரசு ஆகியோர் இவருடைய மாணவர்களாவார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Bharathi pairs with Kanal Kannan". IndiaGlitz. 23 January 2008. http://www.indiaglitz.com/channels/tamil/article/36099.html. பார்த்த நாள்: 5 June 2011. 
  2. "Kanal Kannan - Experiences about his Action Choreography". Youtube (2 July 2013). பார்த்த நாள் 8 December 2014.
  3. "Vishal injured during `Poojai` shoot". sify.com. பார்த்த நாள் 26 August 2014.
  4. "tamil/news/Anegan_41013_m". img.indiaglitz.com. பார்த்த நாள் 26 August 2014.
  5. "Simbu fights in a railway station - The Times of India". timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 26 August 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனல்_கண்ணன்&oldid=2866153" இருந்து மீள்விக்கப்பட்டது