உள்ளடக்கத்துக்குச் செல்

மாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயி
இயக்கம்சூர்யபிரகாஷ்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசரத்குமார்
மீனா
அனந்து
ஜெய்கணேஷ்
காகா இராதாகிருஷ்ணன்
மணிவண்ணன்
மாஸ்டர் மகேந்திரன்
பொன்னம்பலம்
ராஜன்
ராஜன் பி. தேவ்
தியாகு
வடிவேலு
விஜயகுமார்
இந்து
கோவை சரளா
மனோரமா
எஸ். என். லட்சுமி
சபீதா ஆனந்த்
சத்யப்ரியா
சுவலட்சுமி
தாரணி
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

மாயி (Maayi) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார் நடித்த இப்படத்தை சூர்யபிரகாஷ் இயக்கினார். பின்னர் சிம்மராசா என்ற பெயரில் தெலுங்கிலும்,[1] நரசிம்மா என்ற பெயரிலும் [2]மறு ஆக்கம் செய்யப்பட்டது. எசு.ஏ.ராஜ்குமார் இப்படத்திற்கு இசையமைத்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jeevi. "Movie review – Simha Raasi". Idlebrain.com. Archived from the original on 2 October 2022. பார்க்கப்பட்ட நாள் 17 February 2019.
  2. "Narasimha Movie Review". IndiaGlitz. 24 March 2012. Archived from the original on 25 March 2012. பார்க்கப்பட்ட நாள் 4 July 2023.
  3. "Maayi (Original Motion Picture Soundtrack) - EP". Apple Music. 21 May 2000. Archived from the original on 8 February 2023. பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயி&oldid=4016371" இலிருந்து மீள்விக்கப்பட்டது