செல்வா (திரைப்படம்)
தோற்றம்
| செல்வா | |
|---|---|
| இயக்கம் | ஏ. வெங்கடேஷ் |
| தயாரிப்பு | பவித்ரன் |
| கதை | செந்தமிழன் (வசனம்) |
| திரைக்கதை | ஏ. வெங்கடேஷ் |
| நடிப்பு | விஜய் சுவாதி |
| ஒளிப்பதிவு | எஸ். சரவணன் |
| படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
| கலையகம் | எ. ஆர். எஸ் இன்டர்நேசனல் |
| விநியோகம் | எ. ஆர். எஸ் இன்டர்நேசனல் |
| வெளியீடு | டிசம்பர் 12, 1996 |
| ஓட்டம் | 120 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ₹2.3 கோடி |
செல்வா விஜய், சுவாதி, ரகுவரன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.[1]
நடிகர்கள்
[தொகு]- விஜய் ஆக செல்வா
- சுவாதி ஆக சுமதி
- ரகுவரன் ஆக வரதராஜன் (செல்வா அப்பா)
- ராசன் பி. தேவ் ஆக வாப்பா (தீவிரவாதி)
- செந்தில் ஆக மேஜிக்மேன்
- மணிவண்ணன் ஆக ஐ.டி.ஆ. மணி
- மண்ணாங்கட்டி சுப்ரமணியன் ஆக கோபாலு (சுமதி அப்பா)
- சி.ஆா்.சரஸ்வதி ஆக பாமா (சுமதி அம்மா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Selva". cinesouth. Archived from the original on 2013-10-06. Retrieved 2013-10-05.