ஏ. வெங்கடேஷ் (இயக்குநர்)
எ. வெங்கடேஷ் தமிழகத் திரைப்படத்துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றிவரும் நபராவார். இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்தவர்.
திரைப்படங்கள்[தொகு]
வருடம் | திரைப்படங்கள் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
1996 | மகாபிரபு | தமிழ் | |
செல்வா | தமிழ் | கதை பவித்ரன் | |
1998 | நிலாவே வா | தமிழ் | |
1999 | பூப்பறிக்க வருகிறோம் | தமிழ் | |
2001 | சாக்லேட் | தமிழ் | |
2002 | தம் | தமிழ் | கன்னட ரீமேக் திரைப்படம் அப்பு கதை-பூரி ஜெகநாதன் |
பகவதி | தமிழ் | ||
2004 | குத்து | தமிழ் | தெலுங்கு ரீமேக் திரைப்படம் தில் கதை -வி. வி. வினாயக் |
2005 | சாணக்கியா | தமிழ் | |
2006 | வாத்தியார் | தமிழ் | கதை-அர்ஜுன் |
2008 | சிங்கக்குட்டி | தமிழ் | [1] |
துரை | தமிழ் | கதை-அர்ஜுன்[2] | |
2009 | மலை மலை | தமிழ் | [3] |
2010 | மாஞ்சா வேலு | தமிழ் | தெலுங்கு ரீமேக் திரைப்படம் லட்சியம் கதை-ஸ்ரீவாஸ் [4] |
வாடா | தமிழ் | ||
வல்லக்கோட்டை | தமிழ் | மலையாளம் ரீமேக் திரைப்படம் மாயாவி கதை-ரஃபி-மெக்கார்டின்[5] | |
2013 | கில்லாடி | தமிழ் | பின்-தயாரிப்பு[6] |
சும்மா நச்சுன்னு இருக்கு | தமிழ் | [7] | |
2015 | சண்டமாருதம் | தமிழ் |
நடிகராக[தொகு]
- வசந்தகால பறவை (1991)
- சூர்யன் (1992)
- அங்காடித் தெரு (திரைப்படம்) (2010) - கருங்காலி
- சட்டப்படி குற்றம் (2011) - ஏகாம்பரம்
- பாகன் (2012)
- அழகன் அழகி (2013) - ரத்தினவேல்
- நான் ராஜாவாகப் போகிறேன் (2013) - இசக்கிமுத்து அண்ணாச்சி
- இரவும் பகலும் (2013)
- பள்ளிக்கூடம் போகாமலே (2013)
- வாதம் (2013)
- சும்மா நச்சுன்னு இருக்கு (2013)
- ரா-4 (2013) - பொன்னுசாமி
- சிவப்பு (2013)
- அசுரன் (2019)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-06-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/durai-review.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-03-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-15 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-10-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/vallakottai-movie-review.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-03-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.thehindu.com/features/cinema/audio-beat-summa-nachunu-irukku-comic-story-peppy-tunes/article4750106.ece