பிரியங்கா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரியங்கா
இயக்குனர்நீலகண்டா
தயாரிப்பாளர்நீலகண்டா
இசையமைப்புஇளையராஜா
நடிப்புபிரபு
ரேவதி
ஜெய்சங்கர்
பப்லு ப்ருதிவிராஜ்
டெல்லி கணேஷ்
கிருஷ்ணா ராவ்
ஜெயராம்
சார்லி
ராஜா
நிழல்கள் ரவி
ஜானகி
மஞ்சுளா
சீதா
சில்க் ஸ்மிதா
விஜயா
சுதா
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புபி. லெனின் - வி. டி. விஜயன்
வெளியீடுமே 27, 1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிரியங்கா இயக்குனர் நீலகண்டா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-மே-1994.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=priyanga