பிரண்ட்ஸ் (2001 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ப்ரண்ட்ஸ்
ப்ரண்ட்ஸ்
இயக்குனர் சித்திக்கு
தயாரிப்பாளர் நவோதயா அப்பச்சன்
கதை சித்திக்கு
கோகுல் கிட்டிணா
நடிப்பு விசய்
சூர்யா
இரமேசு கண்ணா
தேவயானி
விசயலட்சுமி
இசையமைப்பு இளையராசா
ஒளிப்பதிவு ஆனந்தக்குட்டன்
படத்தொகுப்பு டி. ஆர். சேகர்
கே. ஆர். கௌரிசங்கர்
கலையகம் சுவர்கச்சித்ரா
வெளியீடு சனவரி 14, 2001
நாடு இந்தியா
மொழி தமிழ்

ப்ரண்ட்ஸ் (Friends) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் சித்திக்கின் இயக்கத்திலும் சித்திக்கு, கோகுல் கிட்டிணா ஆகியோரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2]

இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
தேவயானி பத்மினி
பிரமிடு நடராசன்
இராதா இரவி அபிராமியின் தந்தை
சூர்யா சந்துரு
வடிவேலு நேசமணி
விசய் அரவிந்தன்

[4]

பாடல்கள்[தொகு]

ப்ரண்ட்ஸ்
பாடல் :இளையராசா
வெளியீடு 2001
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 தென்றல் வரும் அரிகரன், பவதாரிணி பழனி பாரதி
2 குயிலுக்குக் கூ கூ எசு. பி. பாலசுப்பிரமணியம், அரிகரன், சங்கர் மகாதேவன் பழனி பாரதி
3 றுக்கு றுக்கு உவன் சங்கர் இராசா, விசய் ஏசுதாசு, சௌமியா பழனி பாரதி
4 மஞ்சள் பூசும் தேவன், சுசாதா மோகன் பழனி பாரதி
5 பெண்களோட போட்டி அரிகரன், சுசாதா மோகன் பழனி பாரதி
6 பூங்காற்றே அரிகரன் பழனி பாரதி
7 வானம் பெருசுதான் எசு. பி. பாலசுப்பிரமணியம், அருண் மொழி, விசய் ஏசுதாசு பழனி பாரதி

[5]

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]