கோகுலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகுலம்
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
இசைசிற்பி
நடிப்புஅர்ஜுன்
பானுப்ரியா
ஜெய்சங்கர்
ஜெயராம்
கல்யாண்குமார்
சின்னி ஜெயந்த்
ராஜா
ரவீந்தர்
ராமு
டி. எம். சௌந்தரராஜன்
வடிவேலு
வசந்த்
ஜானகி
லாவண்யா
சிந்து
யுவஸ்ரீ
ஒளிப்பதிவுஎம். எஸ். அண்ணாதுரை
படத்தொகுப்புகே. தணிகாசலம்
வெளியீடுமே 11, 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கோகுலம் இயக்குனர் விக்ரமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ஜெயராம், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிற்பி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-மே-1993.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=gokulam[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுலம்_(திரைப்படம்)&oldid=3710363" இலிருந்து மீள்விக்கப்பட்டது