மாஸ்கோவின் காவிரி
தோற்றம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
| மாஸ்கோவின் காவிரி | |
|---|---|
| இயக்கம் | ரவி வர்மன் |
| தயாரிப்பு | டி. ரமேஷ் பாபு |
| கதை | ரவி வர்மன் |
| இசை | தமன் |
| நடிப்பு | ராகுல் ரவீந்திரன் சமந்தா ஹர்ஷவர்தனர் சந்தானம் சீமான் |
| ஒளிப்பதிவு | ரவி வர்மன் |
| படத்தொகுப்பு | ஆன்டனி |
| கலையகம் | ஆர் பிலிம்ஸ் |
| விநியோகம் | ஆஸ்கார் பிலிம்ஸ் |
| வெளியீடு | 27 ஆகத்து 2010 |
| ஓட்டம் | 96 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாஸ்கோவின் காவிரி 2010ல் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். ரவி வர்மாவின் இயக்கத்தில் ராகுல் ரவீந்திரன், சமந்தா, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்தனர். கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்வரிகளுக்கு தமன் இசையமைத்துள்ளார்.