எல்லாம் அவன் செயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லாம் அவன் செயல்
இயக்கம்சாஜி கைலாஸ்
தயாரிப்புகருமாரி கந்தசாமி
ஜே. துரை
கதைவி. பிரபாகரன் (உரையாடல்)
சாஜி கைலாஸ் (திரைக்கதை)
ஏ. கே. சாஜன் (திரைக்கதை)
இசைவித்தியாசாகர்
இஷான் தேவ்
(கருப்பொருள் பாடல்)
இராஜாமணி
(பின்னணி இசை)
நடிப்புஆர்.கே
பாமா (நடிகை)
வடிவேலு (நடிகர்)
ஆஷிஷ் வித்யார்த்தி
மனோஜ் ஜெயன்
மணிவண்ணன்
ரகுவரன்
நாசர்
ரோஜா
சுகன்யா
ஒளிப்பதிவுஇராஜரத்தினம்
படத்தொகுப்புடான் மேக்ஸ்
விநியோகம்ஆர். கே. ஆர்ட்ஸ்
வெளியீடுநவம்பர் 28, 2008 (2008-11-28)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எல்லாம் அவன் செயல் (Ellam Avan Seyal) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் சட்டப் பரபரப்புத் திரைப்படம் ஆகும். சாஜி கைலாஸ் இயக்கிய இப்படத்தில் ஆர்.கே, பாமா, வடிவேலு, ரகுவரன், மணிவண்ணன், ஆஷிஷ் வித்யார்த்தி, மனோஜ் கே. ஜெயன் ஆகியோர் நவீன கால விழிப்புணர்வு கதையில் நடித்துள்ளனர்.[1] இப்படம் 2006 மலையாள திரைப்படமான சிந்தாமணி கொலகேசின் மறு ஆக்கம் ஆகும் .

நடிகர்கள்[தொகு]

.

தயாரிப்பு[தொகு]

சுரேஷ் கோபி நடிக்க, சாஜி கைலாஸ் இயக்கிய மலையாள திரைப்படமான சிந்தாமணி கொலகேசின் மறு ஆக்கம் தான் எல்லாம் அவன் செயல் படமாகும் . இந்த படம் தெலுங்கில் ஸ்ரீ மகாலட்சுமி என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அதில் ஸ்ரீ ஹரி சுரேஷ் கோபி வேடத்தில் நடித்தார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லாம்_அவன்_செயல்&oldid=3684576" இலிருந்து மீள்விக்கப்பட்டது