உள்ளடக்கத்துக்குச் செல்

மலைக்கோட்டை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைக்கோட்டை
இயக்கம்பூபதி பாண்டியன்
தயாரிப்புடி. அஜெய் குமார்
கதைபூபதி பாண்டியன்
திரைக்கதைபூபதி பாண்டியன்
இசைமணிசர்மா
நடிப்புவிஷால்
பிரியாமணி
ஆஷிஷ் வித்யார்த்தி
ஊர்வசி
தேவராஜ்
வெளியீடுSeptember 28, 2007
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு10 கோடி (US$1.3 மில்லியன்)
மொத்த வருவாய்45 கோடி (US$5.6 மில்லியன்)

மலைக்கோட்டை 2007ல் பூபதி பாண்டியன் இயக்கியத்தில் வெளிவந்த தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படமாகும். பூபதி பாண்டியன் திருவிளையாடல் ஆரம்பம், தேவதையைக் கண்டேன் திரைப்படத்தினை இயக்கியவர் ஆவார். இத்திரைப்படத்தில் விசால், பிரியாமணி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருந்தார்கள்.

இத்திரைப்படத்திற்கு மலைக்கோட்டை என்று அழைக்கப்படும் திருச்சி நகரத்தினைச் சுற்றி கதையமைத்திருப்பதால் மலைக்கோட்டை என்றே பெயரிடப்பட்டது.

நடிகர்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைக்கோட்டை_(திரைப்படம்)&oldid=3738954" இலிருந்து மீள்விக்கப்பட்டது