கிங் (திரைப்படம்)
Appearance
கிங் | |
---|---|
![]() | |
இயக்கம் | சாலமோன் |
வசனம் | பாலகுமாரன் |
இசை | தீனா |
நடிப்பு | விக்ரம் ஸ்னேகா வடிவேல் நாசர் |
வெளியீடு | 2002 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
கிங் (King) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாலமோன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், ஸ்னேகா, வடிவேல், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தீனா இசை அமைத்தார்.