கண்ணோடு காண்பதெல்லாம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணோடு காண்பதெல்லாம்
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புகே. பிரபாகர்
கதைஎம். ரவி (வசனம்)
திரைக்கதைபிரபு சாலமன்
இசைதேவா
நடிப்புஅர்ஜுன்
சோனாலி பண்டர்
சுசேந்திரா
ருச்சிதா
ஒளிப்பதிவுரமேஷ்
படத்தொகுப்புஆர். சிறீதர்
கலையகம்அன்பாலயா திரைப்படங்கள்
விநியோகம்அன்பாலயா திரைப்படங்கள்
வெளியீடு13 ஆகஸ்ட் 1999
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணோடு காண்பதெல்லாம் என்பது 1999 -ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கத்தில் அர்ஜுன், சோனாலி பண்டர், சுசேந்திரா மற்றும் ருச்சிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]