லாடம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
லாடம் | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரபு சாலமன் |
தயாரிப்பு | பொண்ணுரங்கம் |
கதை | பிரபு சாலமன் |
திரைக்கதை | பிரபு சாலமன் |
இசை | தரண் |
நடிப்பு | சார்மி கவுர் (நடிகை) அரவிந்தன் கோட்டா சீனிவாச ராவ் தீரஜ் கஹர் பாபு ஆன்டனி[1] |
ஒளிப்பதிவு | சுகுமார், |
விநியோகம் | காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் |
வெளியீடு | பெப்ரவரி 20, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
லாடம் 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். சார்மி கவுர் (நடிகை), அரவிந்தன், கோட்டா சீனிவாச ராவ், தீரஜ் கஹர், பாபு ஆன்டனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடி்திருந்தனர். இப்படம் 16 டேஸ் என தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
ஆதாரம்[தொகு]
வெளி இணைப்பு[தொகு]