கொக்கி (திரைப்படம்)
தோற்றம்
கொக்கி | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரபு சாலமன் |
தயாரிப்பு | சேது மாதவன் |
இசை | தினா |
நடிப்பு | கரண் பூஜா காந்தி கோட்டா சீனிவாச ராவ் |
ஒளிப்பதிவு | ஜீவன் |
வெளியீடு | 12 மே 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கொக்கி திரைப்படம் 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடிகர் கரன் முதன்முதலாக நாயகனாக நடித்தார். இத்திரைப்படத்தில் பூஜா காந்தி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்
கதாப்பாத்திரம்
[தொகு]நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
கரண் | கந்தசாமி |
பூஜா காந்தி | ராஜி |
கோட்டா சீனிவாச ராவ் | எதிர்மறை நாயகன் |
சக்தி குமார் | காவல் அதிகாரி |
மலேசியா வாசுதேவன் | சுப்புராஜ் (கதாநாயகனின் வளர்ப்புத் தந்தை) |
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "வித்தியாசமான கதை பிடித்ததிலும், யதார்த்தமான ட்ரீட் மென்ட்டிலும் இயக்குநர் பிரபு சாலமோன் தெரிகிறார். திரைக் கதையிலும் காதல் காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், கொக்கி நம் மனசைக் கொக்கி போட்டு இழுத்திருக்கும்" என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: கொக்கி". விகடன். 2006-06-11. Retrieved 2025-05-24.