லீ (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லீ | |
---|---|
![]() | |
இயக்கம் | பிரபு சாலமன் |
ஒளிப்பதிவு | இராஜேஷ் யாதவ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
லீ என்பது 2007ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். சிபிராஜ், பிரகாஷ் ராஜ் மற்றும் நிலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.