உள்ளடக்கத்துக்குச் செல்

அனு மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனு மோகன்
பிறப்புசென்னை, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்போது

அனு மோகன் இந்தியத் திரைப்பட நடிகரும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஆவார். இயக்குநராக அறிமுகமாகி, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த படையப்பா திரைப்படம் நற்பெயர் வாங்கி தந்தது.[1][2]

திரை வாழ்க்கை[தொகு]

அனு மோகன் 1980ளில் இயக்கிய இது ஒரு தொடர் கதை (1987) மற்றும் நினைவுச் சின்னம் (1989) ஆகியவை குறிப்பிடத்தகவையாகும். இவர் 1999 இல் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பெரும்பாலும் இவ்வியக்குனரின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்[தொகு]

இயக்குநராக[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் குறிப்பு
1987 இது ஒரு தொடர் கதை மோகன், ரேகா, அமலா
1989 நினைவுச் சின்னம் பிரபு, முரளி, ராதிகா, சித்ரா
1990 மேட்டுப்பட்டி மிராசு அர்ஜுன்
1999 அண்ணன் ராமராஜன்

நடிகராக[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் குறிப்பு
1997 வி.ஐ.பி
1998 மூவேந்தர்
1998 நட்புக்காக
1999 மன்னவரு சின்னவரு
1999 படையப்பா சின்னரசு
1999 கண்ணோடு காண்பதெல்லாம்
1999 பாட்டாளி
1999 மின்சார கண்ணா
2000 ஏழையின் சிரிப்பில்
2000 சபாஷ்
2001 பத்ரி
2001 கண்ணுக்கு கண்ணாக
2003 ஐஸ்
2003 ஒற்றன்
2003 பீஷ்மர் முத்துசாமி
2006 திருப்பதி கோவில் வேதியர்
2010 பொள்ளாச்சி மாப்பிள்ளை
2012 பாகன்
2014 லிங்கா

மொழி மாற்று கலைஞராக[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் குறிப்பு
2006 சென்னை காதல் தர்மவரப்பு சுப்பிரமணியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/to-be-a-director-or-not-to-be-an-actor-tamil-news-55660
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனு_மோகன்&oldid=3586047" இலிருந்து மீள்விக்கப்பட்டது