பிரபு சாலமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரபு சாலமன்
இருப்பிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா இந்தியா
பணிஇயக்குநர், தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999–தற்போது

பிரபு சாலமன் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராவார். இவர் தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலி எனுமிடத்தில் பிறந்தவர், தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கிறார். புனித பால் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி நெய்வேலியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தவர். காதல் கோட்டை திரைப்படத்திற்காக நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குநர் அகத்தியன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

திரைப்பட விபரம்[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
1999 கண்ணோடு காண்பதெல்லாம் தமிழ்
2001 உசிரே கன்னடம்
2002 கிங் தமிழ்
2006 கொக்கி தமிழ்
2007 லீ தமிழ்
2009 லாடம் தமிழ்
2010 மைனா தமிழ் விஜய் விருதுகள் (சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்)
பரிந்துரை : சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2012 கும்கி தமிழ் நிலுவையிலுள்ளது —சிறந்த இயக்குநருக்கான SIIMA விருது
2014 கயல் தமிழ்

தயாரித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
2012 சாட்டை தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபு_சாலமன்&oldid=2706260" இருந்து மீள்விக்கப்பட்டது