செம்பருத்தி (திரைப்படம்)
Appearance
செம்பருத்தி | |
---|---|
இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
தயாரிப்பு | கோவைத்தம்பி |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரசாந்த் ரோஜா செல்வமணி மன்சூர் அலி கான் நாசர் ராதா ரவி பானுமதி |
வெளியீடு | 1992 |
நாடு | |
மொழி | தமிழ் |
செம்பருத்தி (Chembaruthi) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கே. செல்வமணி இயக்கத்தில், கோவைத்தம்பி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரோஜா, மன்சூர் அலி கான், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]
செம்பருத்தி | ||||
---|---|---|---|---|
பாடல்கள்
| ||||
வெளியீடு | 1992 | |||
ஒலிப்பதிவு | 1992 | |||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
நீளம் | 36:04 | |||
இசைத்தட்டு நிறுவனம் | பிரமீடு சாய்மிரா லகரி மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | இளையராஜா | |||
இளையராஜா காலவரிசை | ||||
|
தமிழ் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "செம்பருத்தி பூவு" | கே. எஸ். சித்ரா, மனோ, பானுமதி | 4:52 | |||||||
2. | "ஜலக்கு ஜலக்கு" | எஸ். ஜானகி, மனோ | 4:54 | |||||||
3. | "அட வஞ்சிரம்" | மலேசியா வாசுதேவன், குழுவினர் | 1:12 | |||||||
4. | "பட்டுப் பூவே" | எஸ். ஜானகி, மனோ | 5:06 | |||||||
5. | "நடந்தால் இரண்டடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:04 | |||||||
6. | "நிலா காயும் நேரம்" | எஸ். ஜானகி, மனோ | 4:49 | |||||||
7. | "கடலில எழும்புற" | இளையராஜா | 5:01 | |||||||
8. | "கடலிலே தனிமையிலே... நட்டநடு கடல்மீது" | நாகூர் அனிபா, மனோ | 5:06 | |||||||
மொத்த நீளம்: |
36:04 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Welcome To Sify.com". web.archive.org. 2014-04-27. Archived from the original on 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
- ↑ "Chembaruthi (Original Motion Picture Soundtrack) by Ilaiyaraaja". iTunes. 6 September 1992.
- ↑ Kamath, Sudhish (3 September 2012). "The MAESTro's MAGIC continues". The Hindu. https://www.thehindu.com/features/cinema/the-maestros-magic-continues/article3854443.ece.