வில்லன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லன்
நடிப்புஅஜித் குமார்
மீனா
கிரண் ராத்தோட்
சுஜாதா
விஜயகுமார்
ரமேஷ் கண்ணா
கருணாஸ்
நிழல்கள் ரவி
வெளியீடு2002
மொழிதமிழ்
ஆக்கச்செலவு6 கோடி
மொத்த வருவாய்35 கோடி

வில்லன் 2002-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், மற்றும் முன்னனிக் கதாப்பாத்திரத்தில் மீனாவும், நடிகை கிரணும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இது அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படமாகும்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

வித்யாசாகர் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியவை.

Untitled
எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "பதினெட்டு வயசில்  "  உதித் நாராயண், சாதனா சர்கம் 5:22
2. "ஒரே மணம்"  ஹரிஹரன், நித்யஸ்ரீ மகாதேவன் 4:45
3. "அடிச்சா நெத்தியடிய"  கார்த்திக், சுவர்ணலதா 5:25
4. "ஆடியில காத்தடிச்சா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1:32
5. "ஹலோ ஹலோ"  திப்பு, சாதனா சர்கம் 5:04
6. "தப்புத் தண்டா"  சங்கர் மகாதேவன், சுஜாதா மோகன் 4:44
7. "ஆடியில காத்தடிச்சா (சோகம்)"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 1:41
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லன்_(திரைப்படம்)&oldid=3091202" இருந்து மீள்விக்கப்பட்டது