சுயம்வரம் (1999 திரைப்படம்)
தோற்றம்
சுயம்வரம் (Suyamvaram), 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பல திரைப்பட இயக்குநர்கள் சேர்ந்தியக்கிய இத்திரைப்படம் பல திரைப்பட நடிகர்களின் நடிப்பிலும் வெளிவந்து கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்ற திரைப்படமாக விளங்குகின்றது. ஒலிப்பதிவு நான்கு இசையமைப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டு ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.[1][2]
நடிகர்கள்
[தொகு]- விஜயகுமார் - குசேலன்
- மஞ்சுளா விஜயகுமார் - சுசீலா
- சத்யராஜ் - அருணாச்சலம்
- பிரபு - ஆவுடையப்பன்
- அப்பாஸ் - இந்திரன்
- ரோஜா - ஈஸ்வரி
- கஸ்தூரி - உமா
- ரம்பா - ஊர்வசி
- சுவலக்ஷ்மி - எழிலரசி
- பிரீத்தா விஜயகுமார் - ஹேமா
- மகேஸ்வரி - ஐஸ்வர்யா
- நெப்போலியன் - கிருஷ்ணா
- பார்த்திபன் - அழகப்பன்
- குஷ்பு - நரிக்குறவப் பெண்
- ஐஸ்வர்யா - சாவித்ரி
- ஹீரா - இந்திரனுடைய தோழி
- பாண்டியராஜன் - பல்லவன்
- வினீத் - கௌதம்
- லிவிங்ஸ்டன் - கந்தன்
- பிரபு தேவா - கண்ணா
- கார்த்திக் - இராம் குமார்
- அர்ஜுன் - சஞ்சய் (மாவட்ட ஆட்சியர்)
- பாக்யராஜ் - ஞானபித்தன்
- ஊர்வசி - அறிவொளி மங்கை
- ஜனகராஜ் - மாத்ருபூதம்
- செந்தில் - பஞ்சபூதம்
- மன்சூர் அலி கான் - கபிலன்
- விசித்ரா - விசித்ரா
இசைத்தட்டு
[தொகு]| பாடல் பெயர் | பாடலாசிரியர் | இசையமைப்பாளர் | பாடியவர்கள் |
|---|---|---|---|
| "கானாங்கோழிக்கு" | பொன்னியின் செல்வன் | தேவா | அனுராதா ஸ்ரீராம், சபேசன் |
| "காத்திருந்தாளே ராஜகுமாரி" | மு. மேத்தா | எஸ். ஏ. ராஜ்குமார் | சுஜாதா மோகன் |
| "மார்கழி மாசத்து" | பழனி பாரதி | எஸ். ஏ. ராஜ்குமார் | எஸ். பி. பாலசுப்ரமணியம், மனோ, பி. உன்னிகிருஷ்ணன், ஸ்வர்ணலதா, சுஜாதா மோகன் |
| "செக்கச் சிவந்தவளே" | பழனி பாரதி | சிற்பி | ஹரிஹரன், சுஜாதா மோகன் |
| "சிவ சிவ சிவ சங்கரா" | இலக்கியன் | வித்தியாசாகர் | பிரபுதேவா |
துணுக்குகள்
[தொகு]- 23 மணித்தியாலம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Suyamvaram (1998)". Tamilmp3world. Archived from the original on 15 July 2012. Retrieved 5 August 2012.
- ↑ "Suyamvaram / Poovellam Kettuppaar". AVDigital. Archived from the original on 28 March 2023. Retrieved 30 June 2023.
- ↑ "Suyamvaram (1998)". Tamilmp3world. Archived from the original on 15 July 2012. Retrieved 5 August 2012."Suyamvaram / Poovellam Kettuppaar". AVDigital. Archived from the original on 28 March 2023. Retrieved 30 June 2023.
- ↑ "Swayamvaram (Movie Review)". Retrieved 6 October 2025.
- ↑ "May Matha Ithazhl". India4u. Archived from the original on 26 February 2000. Retrieved 12 January 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1999 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கின்னஸ் சாதனைத் திரைப்படங்கள்
- வித்தியாசாகர் இசையமைத்த திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படங்கள்
- பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- நெப்போலியன் நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- பாண்டியராஜன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்
- கே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்
- அர்ஜூன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- கார்த்திக் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த திரைப்படங்கள்
- பிரபுதேவா நடித்த திரைப்படங்கள்
- பார்த்திபன் நடித்த திரைப்படங்கள்
- சுந்தர் சி இயக்கிய திரைப்படங்கள்
- மன்சூர் அலி கான் நடித்த திரைப்படங்கள்
