மின்சார கண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்சார கண்ணா
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
கதைகே. எஸ். ரவிக்குமார்
எம். ஏ. கென்னடி (கதை)
இசைதேவா
நடிப்புவிஜய்
குஷ்பூ
ரம்பா
மோனிக்கா
ஒளிப்பதிவுஅசோக் ராஜன்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்கே. ஆர். ஜி. மூவிஸ் இன்டர்நேசனல்
வெளியீடுசெப்டம்பர் 9, 1999 (1999-09-09)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுஇந்திய ரூபாய் 5.1 கோடி
மொத்த வருவாய்இந்திய ரூபாய் 6.9 கோடி

மின்சார கண்ணா (Minsara Kanna) 1999ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்[1]. இத்திரைப்படத்தில் விஜய் (நடிகர்) குஷ்பூ, ரம்பா, மோனிக்கா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "திரைப்படம்.காம்". 2010-12-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-10 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சார_கண்ணா&oldid=3711307" இருந்து மீள்விக்கப்பட்டது