மோனிக்கா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனிக்கா
பிறப்புமும்பை, இந்தியா
பணிநடிகை

மோனிக்கா இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறை, இந்தித் திரைப்படத்துறை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். தமிழில் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் வெளிவந்த மின்சார கண்ணா திரைப்படத்தில் நன்கு அறிந்தவரானார்.

தொழில்[தொகு]

மோனிக்கா, கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் வெளிவந்த காதல் திரைப்படமான மின்சார கண்ணா திரைப்படத்தில் நடிகர் விஜயின் ஜோடியாக நடித்தார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2000 மின்சார கண்ணா ஐஸ்வரியா தமிழ்

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிக்கா_(நடிகை)&oldid=1983508" இலிருந்து மீள்விக்கப்பட்டது