மகேந்திரன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகேந்திரன் இந்தியத் திரைப்பட நடிகராவார். திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2013ல் விழா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இரு முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினையும், நந்தி விருதினையும் பெற்றுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1994 நாட்டாமை (திரைப்படம்) தமிழ்
1995 தாய்க்குலமே தாய்க்குலமே தமிழ் சிறந்த குழந்தை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
1996 மகாபிரபு தமிழ்
1997 வாய்மையே வெல்லும் ராஜா தமிழ்
ஆஹா அஜய் தமிழ்
1998 கும்பகோணம் கோபாலு தமிழ் சிறந்த குழந்தை நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது
என் உயிர் நீ தானே தமிழ்
Mohanayanangal மலைாளம்
1999 சூர்யப் பார்வை விஜய் தமிழ்
மின்சார கண்ணா தமிழ்
தேவி தெலுங்கு சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருது
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா உத்தப்பா தமிழ்
பாட்டாளி தமிழ்
நீ வருவாய் என தமிழ்
படையப்பா தமிழ்
பூமகள் ஊர்வலம் சரவணன் தமிழ்
2000 சுதந்திரம் (2000 திரைப்படம்) தமிழ்
மாயி மாாண்டி தமிழ்
முகவரி (திரைப்படம்) தமிழ்
2001 லிட்டில் ஹார்ட்ஸ் தெலுங்கு சிறந்த குழந்தை நடிகருக்கான நந்தி விருது
அசோகவனம் ராகுல் தமிழ்
விஸ்வநாதன் ராமமூர்த்தி தமிழ்
2003 சிம்மஹரிடி தெலுங்கு
ஆளுக்கொரு ஆசை தமிழ்
2010 முதல் காதல் கதை தமிழ்
ஜக்குபாய் மோனிசா நண்பன் தமிழ்
2013 பர்ஸ்ட் லவ் தெலுங்கு
விழா சுந்தரம் தமிழ்
2014 அக்கி தமிழ் படபிடிப்பில்
போரிட பழகு தமிழ் படபிடிப்பில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரன்_(நடிகர்)&oldid=2720606" இருந்து மீள்விக்கப்பட்டது