பொண்டாட்டி ராஜ்ஜியம்
Appearance
பொண்டாட்டி ராஜ்ஜியம் | |
---|---|
நாளிதழ் விளம்பரம் | |
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | கே. பிரபாகரன் |
கதை | அகத்தியன் (திரைப்பட இயக்குநர்) (வசனம்) |
இசை | தேவா |
நடிப்பு | சரவணன் ரஞ்சிதா ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்) சித்ரா கே. எஸ். ரவிக்குமார் ரஜா ரவீந்திரர் சோனா சின்னி ஜெயந்த் கோவை சரளா தியாகு பாண்டு |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | அன்பாலையா திரைப்படங்கள் |
விநியோகம் | அன்பாலையா திரைப்படங்கள் |
வெளியீடு | 15 ஆகஸ்ட் 1992 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொண்டாட்டி ராஜ்ஜியம் 1992ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பொண்டாட்டி ராஜ்ஜியம் கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். சரவணன்,ரஞ்சிதா,ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்) ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தினை கே. பிரபாகரன் தயாரித்திருந்தார். தேவா இசையமைத்திருந்தார்.[1][2][3] காளிதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- சரவணன்
- ரஞ்சிதா
- ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)
- சித்ரா
- கே. எஸ். ரவிக்குமார்
- ரஜா ரவீந்திரர்
- சோனா
- சின்னி ஜெயந்த்
- கோவை சரளா
- தியாகு
- பாண்டு
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Pondatti Rajyam". cinesouth. Archived from the original on 2012-10-03. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
- ↑ "Pondatti Rajyam". gomolo. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
- ↑ "Pondatti Rajyam". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.