ரஞ்சிதா
தோற்றம்
| இரஞ்சிதா | |
|---|---|
| பிறப்பு | ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
இரஞ்சிதா ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 இல் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தமிழ் திரைப்படமான நாடோடித் தென்றல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஜெய்ஹிந்த், கர்ணா, தோழர் பாண்டியன், அமைதிப்படை தமிழச்சி , மக்களாட்சி, பெரிய மருது , சின்ன வாத்தியார் ஆகிய திரைப்பங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.[1][2][3][4] தவிர மலையாள , தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க படங்கள்
[தொகு]தமிழ்
[தொகு]- அதர்மம்
- நாடோடித் தென்றல்
- ஜெய் ஹிந்த்
- அமைதிப்படை
- தோழர் பாண்டியன்
- கருப்பு நிலா
- கர்ணா
- சின்ன வாத்தியார்
- மக்களாட்சி
- பெரிய மருது
- பொம்மலாட்டம்
மலையாளம்
[தொகு]- ஜானி வாக்கர்
- சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
- சமயம்
- கைகூடுன்ன நிலவு
- ஒரு யாத்ராமொழி
தெலுங்கு
[தொகு]- ஆஞ்சனேயலு
- குபேரலு
- மாவிச்சிகுரு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ரஞ்சிதா பயோடேட்டா" (in தமிழ்). filmibeat.com. 27 திசம்பர் 2018. https://tamil.filmibeat.com/celebs/ranjitha.html.
- ↑ "Actress Ranjitha's appointment as Kailasa Prime Minister by Nithyanandha irks other female disciples". Indiaglitz (in ஆங்கிலம்). 9 October 2023. Retrieved 17 February 2024.
- ↑ "Actress Ranjitha Is Now PM of Kailasa". Indiahearld (in ஆங்கிலம்). Retrieved 17 February 2024.
- ↑ "Ranjitha Takes Charge as Kailasa's Prime Minister, Making Headlines with Controversial Appointment". www.bizzbuzz.news (in ஆங்கிலம்). 8 July 2023. Retrieved 17 February 2024.