தெனாலி (தமிழ்த் திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தெனாலி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | கற்பகம் ரவிக்குமார் எஸ். பி. பாலசுப்பிரமணியம் S.P.KodanadaPani Film Circuit |
கதை | கிரேசி மோகன் ராமகிருஷ்ணா |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு | கமல்ஹாசன் ஜோதிகா ஜெயராம் தேவயானி டெல்லி கணேஷ் மீனா |
ஒளிப்பதிவு | பிரியன் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெனாலி 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ஜோதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வகை[தொகு]
துணுக்குகள்[தொகு]
- இலங்கை வானொலி அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட் ஒரு கெளரவப் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.