படையப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
படையப்பா
இயக்குனர்கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பாளர்ஏ.எம் ரத்னம்
கதைகே.எஸ்.ரவிக்குமார்
இசையமைப்புஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புரஜினிகாந்த்
சௌந்தர்யா
ரம்யா கிருஷ்ணன்
சிவாஜி கணேசன்
மணிவண்ணன்
நாசர்
செந்தில்
ரமேஷ் கன்னா
அப்பாஸ்
பிரீதா
வடிவுக்கரசி
லக்ஸ்மி
ராதாரவி
சித்தாரா
அனு மோகன்
சத்யப்பிரியா
கே.எஸ் ரவிக்குமார்
வெளியீடு1999
கால நீளம்172 நிமிடங்கள்
மொழிதமிழ்
மொத்த வருவாய்Indian Rupee symbol.svg40கோடி

படையப்பா (1999) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1996-ல் வெளியான இந்தியன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படையப்பா&oldid=2706037" இருந்து மீள்விக்கப்பட்டது