வாசு விக்ரம்
வாசு விக்ரம் | |
---|---|
பிறப்பு | மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் வாசு விக்ரம் சென்னை, தமிழ்நாடு |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1988 - தற்போது |
உறவினர்கள் | ராதா குடும்பம் |
வாசு விக்ரம் என்பவர் இந்தியா திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1]
இவர் எம். ஆர். ராதாவின் பேரனும், எம். ஆர். ஆர். வாசுவின் மகனும் ஆவார். 1998இல் பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நாயகனாக, எதிர் நாயகனாகவும் நடித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் சித்தி தொடரில் நடித்துள்ளார்.[2]
தொடர்கள்[தொகு]
- சித்தி (1999 - 2001)
- செல்வி (2005 - 2007)
- செல்லமே (2009 - 2013)
- முடிவில்லா ஆரம்பம் (2014)
- சின்ன பாப்பா பெரிய பாப்பா (2003)
- விதை (2017)
- அழகு (2017)
- சரவணன் மீனாட்சி (2018)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tamil Tv Actor Vasu Vikram Biography, News, Photos, Videos". nettv4u (ஆங்கிலம்). 2022-07-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "rediff.com, Movies: Gossip from the southern film industry". m.rediff.com. 2022-07-30 அன்று பார்க்கப்பட்டது.